Donnerstag, 1. August 2013
Samstag, 9. März 2013
புதுமை போடோஸ்

இது எங்கேயோ அராபி நாட்டில் அல்ல எமது இலங்கை நாட்டில்
ஆறு பேர் ஒரு மோட்டார் வாகனத்தில் எப்படி ? இப் படம் கல்முனை கடற்கரை பதையில் பிடிக்கப்பட்டது (எனது கமராவில் சிக்கியது)
பிப்ரவரி 02.2013
http://photosfotos-weltrekord.blogspot.ch/
கல்முனை ( இலங்கை ) கடற்கரை ஒரம் இயற்கை உடன் ஒரு உலா
(எனது கமராவில் சிக்கியது)
பிப்ரவரி 02.2013
இது இந்தியாவில் கேரள ( கன்னியாகுமரி ) எல்லையில்
ஜனவரி 01.2013
(போஸ் ) சாம் கன்னியாகுமரி இந்தியா
ஜனவரி 01.2013
இந்தப்படம் கன்னியாகுமரி ( இந்தியா )மாவட்டத்தில் எடுத்தது
நிலைமைகளை பாருங்கோ?
ஜனவரி 01.2013
தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று கடல்களும் ஒரு இடத்தில் சங்கமிப்பதை காணலாம்
இதை பார்த்தபோது பிடித்தபடம் (எனது கமராவில் சிக்கியது)
ஜனவரி 01.2013
http://ta.wikipedia.org/wiki/
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீலங்கா
இது இலங்கையில் மட்டகளப்பில் எடுத்த இயற்கை காட்சி (எனது கமராவில் சிக்கியது)
பிப்ரவரி 02.2013
இத்தாலிய கட்டிட அமைப்பை பாருங்கள்
டிசம்பர் 2012 இத்தாலியா சென்றபோது எடுத்த படம்
பத்திகன் ஆலய தோற்றத்தின் உள் பகுதி
Abonnieren
Kommentare (Atom)






